எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வயிற்றெரிச்சல்

செய்தி: காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக வட மாநில காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியும், குழப்பமும் அடைந் துள்ளனர்.

- தினமலர்' செய்தி

சிந்தனை: இது வட மாநில காங்கிரஸ் தலைவர்கள் நிலையா? தினமலர்க் கூட்டத்தின் வயிற்றெரிச்சலா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner