எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. பெருந்தன்மையைக் காட்டும் இடத்தில் மிகப்பெரிய தவறை இழைத்து வீண்பழியைத் தேடிக்கொள்ளுகிறது தமிழ்நாடு அரசு.

இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.

 

 

- (கி.வீரமணி)

தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner