எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் கருத்து

தற்காலிக தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு நல்லதோர் தீர்ப்பை வழங்கியுள்ளது - நாடே மகிழ்கிறது. துக்கத்திலும் ஒரு மகிழ்ச்சி! வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் போலவே எதிர் நீச்சல் போட்ட மானமிகு கலைஞர் மறைந்தும் இப்பொழுது வென்று காட்டியுள்ளார். நீதி வென்றது, புரட்டுத் தோற்றது!

காலம் காலமாக தமிழக அரசு அழிக்க முடியாத பழியை ஏற்றது.

கலைஞர் மறையவில்லை; வாழ்கிறார் என்பதற்கு இதுவே  சான்று!

 

- கி. வீரமண,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

8.8.2018