தமிழர் தலைவர் ஆசிரியரின் பொங்கல் வாழ்த்து
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி வருமாறு:
சமூகநீதி, பெண்ணுரிமை, மதச் சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை முறியடித்து, அனைவருக்கும் அனைத்தும் தரும் உரிமையுள்ள தமிழ்ப் புத்தாண்டாக புதிய பொங்கலோடு மலரும் இந்நாளில் அனைவருக்கும் நமது இதயங்கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துகள்!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
14.1.2019
சென்னை