எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அக்டோபர் 3,4,5 (3.10.2018 முதல் 5.10.2018 வரை) சரியாக மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம்.

ஆய்வுரையாளர்:

ஆசிரியர்  கி. வீரமணி

பொருள்: "மனுதர்ம ஆராய்ச்சி"

1.  மனுதர்மமும் டாக்டர் அம்பேத்கரும்

2. மனுதர்மமும் தந்தை பெரியாரும்

3. மனுநீதி - ஒரு குலத்துக்கொரு நீதி

நன்கொடை (பெரியார் உலகத்திற்கு) - மூன்று பொழிவுக்கும் ரூ.100/-

அனைவரும் வாரீர்!

மூன்றாம் நாள் கேள்வி - பதில் பகுதி உண்டு

- பெரியார் நூலக வாசகர் வட்டம்

திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner