எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பதவியேற்று 700 நாள்களுக்கு மேலாகிவிட்டது. மத்திய அரசின் சாதனைகளைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

*    3 ரூபாய் இருந்த பிளாட்பார்ம் டிக்கெட் இன்று 10 ரூபாய் அய்ந்து முறை இரயில் கட்டணம் உயர்வு

*    98 ரூபாய் இருந்த நெட்பேக் (பீணீtணீ ஜீணீநீளீ) இன்று 246 ரூபாய்.

*    கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு $ 19 இருந்தபோது பெட்ரோல் விலை 67. ஆனால் பேரல் $ 30 என்று குறைந்த பிறகும் பெட்ரோல் 65 ரூபாய்.

*    70 ரூபாய்க்கு விற்ற பருப்பு இன்று 200 ரூபாய், இருந்தும் இது விவசாயிக்கு கிடைக்கவில்லை.

*    12.36% இருந்த சேவை வரி தற்போது 14.50%

*    10% இருந்த கலால் வரி தற்போது 12.36%

*    58.50 என்று இருந்த டாலர் மதிப்பு இன்று 68.50.

*    எரிவாயு மானியத்தில் கிடைத்த லாபம் சுமார் 100 கோடி. ஆனால் அதற்கு விளம்பரச் செலவு 250 கோடி.

*    ‘க்ளின் இந்தியா’ செலவு ரூ.250 கோடி, ஆனால் துப்புரவுத் தொழிலாளிகளுக்குச் சம்பளம் பாக்கி.

*   RSS மேற்பார்வையில் நடக்கும் கிசான் டிவிக்கு ஆண்டுக்கு 100 கோடி.

*    யோகா தினத்திற்கு 500 கோடி செலவு. அரியானா மாநிலப் பள்ளிகளுக்கும் 700 கோடி ரூபாயில் பாபா ராம்தேவின் யோகா பயிற்சி.

*    பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 20% வெட்டு.

*    கார்ப்பரேட் கம்பெனிகளின் 64,000 கோடி வாராக் கடன்.

*    தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி ஏதும் இல்லை.

*    2014 முதல் 2016 வரை விளம்பரச் செலவு மட்டும் 1,100 கோடி ரூபாய். அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 1.5 கோடி ரூபாய்

*    வெறும் 75,000 டாலராக இருந்த Liberalised Remittance Scheme (LRS) 2,50,000 டாலராக மாற்றி சுமார் 30,000 கோடி ரூபாய் வெளிநாட்டில் பதுக்க உதவியது.

*    இறுதியாக ஒன்று - ஆக்ரா பேரணியில் பங்கேற்க நேரம் இருந்தது. அங்கிருந்து 144 பேர் உயிரிழந்த கான்பூரை வந்து பார்க்க நேரமில்லை.

மோடி ஒண்ணுமே செய்யலைன்னீங்க...

இவ்வளோ செஞ்சிருக்காரே...

நன்றி கெட்ட மக்களே...

இனியும் செய்வார்.

இப்ப தானே 500, 1000 ரூபாய் ஒழிஞ்சுருக்கு; போகப் போகப் பாருங்க.

(கட்செவி (வாட்சப்) ஊடகத்திலிருந்து)தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner