எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அறந்தாங்கி கழக மாவட்டம் கொத்தமங்கலம் ஆ.இராமையன் கிளைக்கழக அமைப்பாளர் அவர்களின் தாயார் சின்னாத்தாள் என்ற சரசுவதி (வயது 70) அவர்கள் உடல் நலக்குறைவால் 26.2.2017 ஞாயிறு காலை மறைவுற்றார். மண்டலத் தலைவர் பெ.இராவணன், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, தலைமைக் கழக பேச்சாளர் மாங்காடு சுப.மணியரசன், பெரியார் பெருந்தொண்டர் மு.இரணியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராசா, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் க.வீரையா, ஒன்றிய தலைவர் த.சவுந்தரராசன், ஒன்றிய செயலாளர் குழ.சந்திரகுமார், வடகாடு சின்னப்பா, கொத்தமங்கலம் கிளைத் தலைவர் லெ.ராஜ்குமார் மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள்  கலந்து கொண்டு ஆறுதல் கூறி இறுதி மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner