எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆரம்ப காலங்களில் திராவிடர் கழகத்தில் இணைந்து ஒசூர் பகுதியில் தந்தை பெரியார் கருத்துகள் பரவிட காரணமாண வர்களில் முக்கியமானவரும் திருவள்ளுவர் மன்ற நிறுவனருமான  மா.மூவேந்தன் நேற்று (03.03.2017) காலை 11.45மணிக்கு உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மறைந்தார். .அவர் திராவிடர் இயக்க சிந்தனையாளர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி ஒசூர் பகுதியில் திராவிடர் இயக்க கருத்துகள் பரவிட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தியவர்.

ஈழத் தமிழர் நலனுக்கு பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்;  கழகம் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாது பங்கு பெறக்கூடியவர் ஆவார்.

கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத் தாருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner