எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை பெரியார் திடலில் பணிபுரிந்த எம்.மாரிமுத்து அவர்கள் (இவர் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகிலுள்ள லாந்திரி கிராமத்தைச் சேர்ந்தவர்) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (6.3.2017) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருடைய இறுதி நிகழ்ச்சி  இன்று (7.3.2017) மதியம் 3 மணியளவில் சென்னை பம்மல் அனகாபுத்தூர் அருண்மதி திரையரங்கம் பின்புறம் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. மறைந்த மாரிமுத்து அவர்களுக்கு மணிமாலா (துணைவியார்), பிரவீன் (மகன்), அபி (மகள்) ஆகியோர் உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner