எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பழம்பெரும் சுயமரியாதை வீரர் கடலூர் - பார்ப்பனர் தெரு, கனகராஜ் (வயது 90) இன்று (10.3.2017) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று மாலை நடைபெற்ற இறுதி நிகழ்வில்  கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பங்கேற்றார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner