எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, மார்ச் 17- பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் பொருளாளர் பொறுப்பு வகித்து அனைத்துக் கழகத் தோழர்களின் அன்பிற்குரி யவராகத் திகழ்ந்து வந்த மனோகரன் 16.3.2017 அன்று திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

மறைவுச் செய்தியறிந்து, 17.3.2017 காலை 9 மணிய ளவில், சென்னை வானகரத் தில் உள்ள அன்னாரது இல் லத்திற்குச் சென்ற தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள், மறைந்த மனோகரனின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். துயருற்றிருந்த குடும்பத்தி னர் அனைவருக்கும் ஆறு தல் கூறித் தேற்றினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மாநில கழக மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரி யார், பெரியார் நூலக வாச கர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருட்டிணன், செயலாளர் கி.சத்தியநாரா யண சிங், கழக வழக்குரை ஞரணி அமைப்பாளர் ஆ.வீர மர்த்தினி, ஆவடி மாவட் டக் கழகத் தலைவர் பா. தென்னரசு, தென்சென்னை மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல் வன், சைதை தென்றல், மதுரவாயல் பகுதி கழக அமைப்பாளர் பாலமுரளி, பூவை மரகதம், ஓட்டுநர்கள் அசோக், மகேசுவரன், சேரன், முத்துராஜ் ஆகியோர் தமி ழர் தலைவருடன் சென்று இறுதி மரியாதை செலுத்தி னர்.

வடசென்னை மாவட் டக் கழகத் தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன், துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், யூனியன் வங்கி (ஓய்வு) சேகரன், மு.இராசேந்திரன் ஆகி யோர் காலை 8 மணியள வில், வடசென்னை மாவட் டக் கழக சார்பில் மறைந்த மனோகரன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner