எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஆவடி மாவட்ட மேனாள் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் அவர்களின் சகோதரி லலிதா 18.3.2017 அன்று காலை உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அப்போது நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்குக் கோரி இரு சக்கர பரப்புரையிலிருந்த பயணத் தோழர் கள் காமராஜர் நகர் நான்காவது தெருவில் இருக்கும் அன்னாரது இல்லத்திற்கு சென்று வீரவணக்கம் செலுத் தினர். மண்டல அமைப் புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் பன்னீர் செல்வம் மற்றும் அய்ந்து கழக மாவட்ட தலைவர், செயலாளர் கள் உள்ளிட்ட அனை வரும் தோழர் லலிதா அவர்களுக்கு வீரவணக் கத்தினை செலுத்தி னர். அன்னாரது உடல் சென்னை இராமச்சந் திரா மருத்துவமனைக்கு உடல்கொடை அளிக் கப்படும் என்று சொன்ன வாக்குறுதியின்படி நேற்று (19.3.2017) அவரது உடல் இராமச் சந்திரா மருத்துவ மனைக்கு ஒப்படைக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner