எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர் மாவட்டம் சணப்பிரட்டி சேர்ந்த கழக மகளிர் அணி முன்னாள் அமைப்பாளர் அ.பாரதமணி (54) (20.3.2017) நேற்று இரவு மறைவுற்றார் என்று அறிவிக்க வருந்துகிறோம். இவருக்கு இரு மகன்கள் புரட்சிமணி, மதன்குமார் உள்ளார். மறைந்த பாரதமணி அம்மாள், இவருடைய தாத்தா அண்ணாவி  (இலங்கேஸ்வரன்) ஆவார். மறைவு செய்தியறிந்து கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து  இறுதி மரியாதை செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner