எழுத்துரு அளவு Larger Font Smaller Font


லால்குடி ஒன்றியம், மருதூர் சட்டஎரிப்பு போராட்ட வீரர்
ஆப்பை. பெரியசாமி (வயது 82) உடல் நலக்குறைவால் நேற்று (7.4.2017) மாலை 4 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அவரின் இறுதி ஊர்வலம் இன்று (8.4.2017) நடைபெற்றது. தகவலறிந்த மாவட்ட மற்றும் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner