எழுத்துரு அளவு Larger Font Smaller Font


குமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சார்ந்த இரவீந்திரன் அவர்களின் தாயார் ஓய்வுபெற்ற ஆசிரியை சின்னம்மா (வயது 88) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் சார்பில் குமரி மாவட்ட தலைவர் மா.மணி மறைவுற்ற சின்னம்மா அவர்கள் உடலுக்கு மலர் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.

மண்டல இளைஞரணி செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட துணைத் தலைவர் சோ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்ட அமைப் பாளர் ஞா.பிரான்சிஸ், நகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முகமது ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
கழக தோழர்கள் இரவீந்திரன் அவர்களுக்கும், அவர் களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner