எழுத்துரு அளவு Larger Font Smaller Font


குமரி மாவட்டம் நாகர் கோவில் கோட்டாறைச் சார்ந்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் எம்.முகமதப்பா அவர்களின் வாழ்விணையர் முகைதீன் பீவி (வயது 83) உடல் நலக் குறைவு காரண மாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 14.4.2017 அன்று மாவட்ட தலைவர் மா.மணி, செயலா ளர் சி.கிருஷ்ணேஸ்வரி, மண் டல இளைஞரணி செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், துணைத் தலைவர் சோ.பன் னீர்செல்வம், கழக நகர செய லாளர் செ.ஆனந்தன், நகர அமைப்பாளர் ச.நல்லபெரு மாள், கழக தோழர்கள் சி.அய்சக் நியூட்டன் ஆகியோர் அவருடைய இல்லத்திற்கு சென்று பெரியார் பெருந்தொண்டர் எம்.முகமதப்பா அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner