எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவரங்கம், மே 2- திருச்சி -- திருவரங்க நகர தலைவர் ச.கண்ணன் அவர்களின் வாழ்வு இணையர் க.மாலதி (வயது 34) அவர்கள் 30.4.2017 அன்று காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகின்றோம்.

 

மாவட்ட தலைவர் ச.கணேசன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத் தில் மண்டல செயலாளர் நற் குணம், இலால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து, துணைத் தலைவர் ஆல்பர்ட், பெரியார், காமராசர் பற்றாளர் த.ஜெயராஜ், விடுதலை வாசகர் வட்ட தலைவர் மு.மீனாட்சி சுந்தரம், செயலாளர் வழக்கு ரைஞர் எஸ்.அரிகரன், பெரி யார் பெருந்தொண்டர் ப.இராம நாதன், அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிற் சங்க தலைவர் இரா.திராவிடன் கார்த்திக் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.

 

மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.தேவா, துணைத் தலைவர் க.அ.நேதாஜி, துணை செய லாளர் குணசேகரன், ஜெயில்பேட்டை சேவியர், காட்டூர் கனகராசு, சங்கிலிமுத்து, மண் டல தலைவர் ஆரோக்கியராஜ், பெரியார் வீரவிளையாட்டு கழக ஒருங்கிணைப்பாளர்


ப. சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர், மாநர செயலாளர் சத்தியமூர்த்தி, காட்டூர் கிளை செயலாளர் அ.காமராசு, திருவரங்க பகுதி செயலாளர் இரா.முருகன், அண்ணாத்துரை, சோமரசம் பேட்டை ராஜசேகர், மகாமுனி கோபு சக்கரவர்த்தி, க.மாரி முத்து, கோ.தினேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner