எழுத்துரு அளவு Larger Font Smaller Font


காஞ்சி மாவட்ட கழக தலைவர் டிஏஜி அசோகன் அவர்களின் அத்தையும் மறைந்த சுயமரியாதை சுடரொளி காஞ்சிபுரம் டிஏஜி அவர்களின் மூத்த தங்கையுமான இந்திராணி அம்மையார் தனது 87ஆம் வயதில் காஞ்சிபுரத்தை அடுத்த வேளியூர் கிராமத்தில் (அரக்கோணம் சாலை) 5.5.2017 பகல் 1 மணியளவில் மறைவுற்றார். இன்று காலை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner