எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நெய்வேலி இந்திரா நகர் மாற்றுக் குடியிருப்பில் வசித்து வந்த பெரியார் பெருந் தொண்டர் அ.வே.பேரின்பம் அவர்கள் நேற்று (7.5.2017) மாலை மறைவுற்றார்.

அவர்களின் விருப்பத்திற்கு இணங்க புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அவருடைய கண்கள் கொடையாகவும், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கொடையாகவும் அளிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner