எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருவண்ணாமலை, மே 9- திருவண்ணாமலை அடுத்த கருந்துவா கிராமத்தில் வறட்சியால் விவசாயி கண்ணாயிரம் (60) உயிரிழந்துள்ளார்.

கடன்வாங்கி 8 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகள் வறட்சியால் நாசமானதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

பூச்சிமருந்து உட்கொண்டு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் தற் போது உயிரிழந்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner