எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கன்னியாகுமரி மாவட்டம் திராவிடர் கழக பற்றாளர் சுந்தரி அரவை ஆலை உரிமையாளர் மறைவுற்ற அருணாசலம் அவர்களின் வாழ்விணையர் செண்பகம் (வயது 97) அம்மையார் அவர்கள் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தகவல் அறிந்ததும் திராவிடர் கழக நெல்லை மண்டல இளைஞரணி செயலாளர் கோ.வெற்றி வேந்தன், நகர துணைத் தலைவர்  கவிஞர் எச்.செய்க் முகமது ஆகியோர் நாகர்கோவில் கோட்டாறில் உள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று அவர்களது மருமகன் அய்யாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner