எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மணப்பாறை வட்டம், தாதக்கவுண் டம்பட்டி ஒன்றிய கழக மகளிரணி தலைவர் உ.சின்னக்கண்ணு   22.5.2017 அன்று இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 1960ஆம் ஆண்டில் தாதக்கவுண்டம் பட்டியில் பெரியார் மன்றம் கட்டடம் அமைத்திட்ட திரு.உலகநாதன் துணைவியார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் மகன் மாறன் கடந்த 40 நாட்களுக்கு முன்பு இயற்கை எய்தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner