எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நெல்லை மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் நெல்லை சு.நயினார் அவர்களின் தாயார் சு.முத்தம்மாள் (வயது 84) 31.5.2017 அன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

மாவட்ட தலைவர் இரா.காசி, செயலாளர் த.ராஜேந்திரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.வேல் முருகன் உள்ளிட்ட தோழர்கள் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner