எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘விடுதலை’ திருச்சிப் பதிப்பில் ஒளிப்படக் கலைஞராக பணியாற்றி வரும் மு.பாண்டி அவர்களின் தந்தை முனியப்பன் (வயது 75)   உடல் நலக்குறைவால் நேற்றிரவு (ஜூன்2)மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம்.

அவரது உடல் அடக்கம் அவரது சொந்த ஊரான  திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன் பட்டியில்  இன்று (ஜூன்3) மாலை 6 மணிக்கு  நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner