எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர், அண்ணாநகரைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் கு.மாரியப்பன் (வயது 90) ஜூன் 20ஆம் தேதி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவருக்கு இரண்டு மகன்கள்: மா.இளங்கோவன், மா.தனபால்.

மகள்: வடிவுக்கரசி உள்ளனர். இவர் திராவிடர் கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர். அவரது மறைவை அறிந்து கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப் பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner