எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஆவடி மாவட்ட  கழகத்தின் துணைச் செயலாளர் கோவில் பதாகை பொன். மொழியன்பன் (எ) இராமசாமி (வயது 61)அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 26.6.2017 மறைவுற்றார் என்பதைத் ஆழ்ந்த வருத்ததத்துடன் தெரிவித்துக் கொள்கி றோம். கழகத்தில் பல்வேறு பொறுப்பு களில் பணியாற்றி யவர். மத்திய அரசின் பிக்ஷிதி நிறுவனத் தில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர். ளிசிதி தொழிற்சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தவர். இவரது இணையர் ஆவடி மாவட்ட மகளிரணி செயலாளராக பணியாற்றியவர்.

தொடர்ந்து இயக்கத்தில் பல்வேறு போராட்டங்களிலும், மாநாடு களிலும் குடும்பத்துடன் பங்கேற்றவர். இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இறுதி நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமை யில் ஆவடி கழக மாவட்டத் தலைவர் பா. தென்னரசு, மாவட்டச் செயலாளர் சு. சிவக்குமார், சென்னை மண்டலச் செயலாளர்
வி. பன்னீர்செல்வம் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner