எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஈரோடு மாவட்டம் பெருந்தறை ஒன்றியம் நசியனூர் செங் காளிபாளையம் கழக தோழர் ர.துரைசாமி யின் தந்தை ரங்கசாமி (வயது 78) அவர்கள் கடந்த 10.7.2017 அன்று மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவருக்கு ர.பழனிசாமி, ர.துரை சாமி என்ற இருமகன்கள் உள்ளனர். 15.7.2017 அன்று கழக மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு. த.சண்முகம் தலைமையில் கழக மாவட்ட துணைத்தலைவர் செ.பிரகாசன், மாவட்ட துணைச் செயலாளர் மா.மணிமாறன், பெருந்துறை ஒன்றிய செயலாளர் து.நல்லசிவம் மற்றும் மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் ஆகியோர் மறைந்த ரங்கசாமியின் வாழ்விணையர் கருப்பாயிம்மாள் மகன்கள் ர.பழனிசாமி  தோழர் ர.துரைசாமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner