எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சீரிய பகுத்தறிவாளராகவும், பண்பாளராகவும் திகழ்ந்த திராவிடர் இயக்க கொள்கை வீரர் - சுயமரியாதை வீரர் தோழர் சுப்ரவேலு அவர்கள் இயற்கையெய்திய செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

அவரது இழப்பு என்பது, கொள்கை - லட்சியம் முதலியவற்றில் ஈடுபட்டு, பொதுத் தொண்டு ஆற்றவேண்டும் என்ற இலக்கணம் படைத்த ஒருவரின் மாபெரும் இழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அவருக்கு நமது வீர வணக்கம்!

கி.வீரமணி
முகாம்: திருவாரூர்    தலைவர்
16.7.2017    திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner