எழுத்துரு அளவு Larger Font Smaller Fontதிருவண்ணாமலை நகர திமுக கழகப் பொறுப்பாளரும், திராவிடர் கழக ஆர்வலருமான லட்சுமி தேநீர் கடை உரிமையாளர் சி.பலராமன் அவர்கள் 17.7.2017 அன்று மறைவுற்றார் என்பதை அறவிக்க வருந்துகிறோம். மாவட்டத் தலைவர் பி.பட்டாபிராமன், மாவட்ட துணைத் தலைவர் சா.கிருஷ்ணன், கழக பொதுக்குழு உறுப்பினர் முனு.ஜானகிராமன், நகரச் செயலாளர் மு.காமராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.திருமலை ஆகியோர் நேரில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner