எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செய்யாறு கழக மாவட்டம், வடமணப்பாக்கம் திராவிடர் கழக கிளைத் தலைவர் மு.வெங்கடேசன் தாயார் மு.பாப்பம்மாள் (வயது 85) உடலநலக்குறைவின் காரணமாக 14.7.2017 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவல் அறிந்து மாவட்ட திராவிடர் கழக தலைவர் செய்யாறு அ.இளங்கோவன், செய்யாறு நகர திராவிடர் கழகத் தலைவர் தி.காமராசன், என்.கஜபதி, ந.சீனுவாசன், க.ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வடமணப்பாக்கம், வி.வெங்கட்ராமன், பேரா.மு.தமிழ்மொழி, மளிகை து.எல்லப்பன், த.ஏகாம்பரம், மற்றும்  கழகத் தோழர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி மு.வெங்கடேசன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner