எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கன்னியாகுமரி மாவட் டம், வில்லுக்குறியைச் சேர்ந்த  திராவிடர் கழகத் தோழர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஈ.சுப்பிரமணியம் (வயது 102) அவர்கள் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகி றோம்.

கழக மாவட்டச் செயலா ளர் சி.கிருஷ்ணேஸ்வரி, மண்டல இளைஞரணி செயலாளர் கோ.வெற்றி வேந்தன், நகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முகமது, கழக ஒன்றிய தலைவர் இரா.இராஜீவ் லால், கழக தோழர்கள் பி.கென் னடி, கலைச்செல்வன், பால் மணி ஆகியோர் இந்நிகழ் வில் கலந்துகொண்டு பெரியார் பெருந்தொண்டர் ஈ.சுப்பிரமணியம் அவர்க ளுக்கு வீரவணக்கம் செலுத் தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner