எழுத்துரு அளவு Larger Font Smaller Fontபெரியார் பெருந்தொண்டர், பகுத் தறிவாளர் கழக தோழர், ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பி.நல்லுசாமி (வயது 73) இன்று (9.7.2017) காலை 4 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு, அம்சவள்ளி என்ற மனைவியும், பி.ந.குணாநிதி (தஞ்சை சரபோஜி அரசுக் கல்லூரி பேராசிரியர்) என்ற மகனும் உள்ளனர். இறுதிநிகழ்ச்சிகள்  தஞ்சாவூர், கிருஷ்ணா நகர், திருவள் ளுவர் தெருவில் உள்ள பி.நல்லுசாமி அவர்களின் இல்லத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. தொடர்பு: 9940907570.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner