எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திராவிடர் கழக மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் பெத்தநாயக்கன் பாளையம் அ. சுரேஷ் அவர்களின் தந்தையார்
ஆர். அரசன் (வயது 70) அவர்கள் உடல் நலிவுற்றிருந்த நிலையில் இன்று (11.8.2017) காலை 5 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின்  இறுதி மரியாதை நிகழ்வு இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner