மறைந்த தஞ்சை ஜெயபால் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது இணையர் தேன்மொழி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். தேன்மொழி ஜெயபாலின் பேரக்குழந்தைகள் இனியா, மகிழ்நன் ஆகியோர் தாங்கள் சேர்த்த உண்டியல் தொகையினை நாகம்மையார்