எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீதியரசர் பி.ராஜேந்திரன் அவர்களின் தாயார் திருமதி கிருஷ்ணவேணி அம்மாள் (வயது 87) நேற்று (6.9.2017) காலை 10 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

செய்தியறிந்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்னை - அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத் திற்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத் தினார். உடன் மூத்த வழக்குரைஞர் அ.தியாகராஜன், வழக்கு ரைஞர் த.வீரசேகரன் மரியாதை செலுத்தினர். அம்மையாரின் இறுதி நிகழ்வு அண்ணாநகரில் உள்ள சுடுகாட்டில் இன்று (7.9.2017) காலை 11 மணிக்கு நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner