எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை பெரியார் திடலில் வெளியீட்டுப் பிரிவில் வடிவமைப் பாளராகப் பணியாற்றும் இரா.வி.நாராயணன் அவர்களின்

தாயார் கிருஷ்ணவேணி வினாயகம் (வயது 71) அவர்கள்

29.9.2017 அன்று  இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவருக்கு அய்ந்து மகள்களும் (கலைச்செல்வி, செண்பகவள்ளி, லதா, கயல்விழி, நீலாவதி) ஒரு மகனும் (நாராயணன்) உள்ளனர்.

தகவல் அறிந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன், இரா.சிவசாமி, இராகுல், சு.மோகன்ராஜ் மற்றும் பொறுப்பாளர்களுடன் சென்று மரியாதை செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். இறுதி நிகழ்வில் பெரியார் திடல் பணியாளர்கள் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner