எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நல்லாசிரியர் விருதுபெற்ற பி.கே.விஜயராகவன் மறைவுவடமணப்பாக்கம், அக். 10- தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பகுத்தறிவாளர் செய்யாறு வடமணப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரி யர் பி.கே.விஜயராகவன் (வயது 86) அவர்கள் நேற்று (9.10.2017) பிற்பகல் 3 மணியளவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்ப தை அறிவிக்க வருந்துகிறோம்.

மறைவுற்ற பி.கே.விஜயராக வன் அவர்களுக்கு வி.சாந்தா கணேசன் என்ற மகளும், திரைப்பட இயக்குநர் (நினைவில் வாழும்) செய்யாறு வி.
இரவி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வடமணப் பாக்கம் வி.வெங்கட்ராமன், வி.தேவகுமார் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

மறைவுற்ற பி.கே.விஜயராகவன் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று (10.10.2017) பிற்பகல் 3 மணிக்கு வடமணபாக்கம் இடுகாட்டில் நடைபெற்றது. கழகத் தலைவர் வெங்கட்ராமன் குடும்பத்தாரிடம் தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner