எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தாராபுரம், ஜன. 4- பெரியார் பெருந்தொண்டரும், திராவிடர் கழகத்தின் பொதுக்குழு உறுப் பினருமான தாராபுரம் ப.வடி வேல் அவர்களின் இணையர் துளசியம்மாள் (வயது 75) அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக 2.1.2018, செவ்வாய் மாலை 6.30 மணியளவில் தாராபுரம் தேவேந்திரா தெரு விலுள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.

3.1.2018 அன்று நடைபெற்ற இறுதி நிகழ்வில் திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் த.சண் முகம், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.காளிமுத்து, தாராபுரம் நகர திமுக செயலா ளர் தனசேகர், திமுக வழக்குரை ஞரணியைச் சார்ந்த கே.செல்வ ராஜ், தாராபுரம் வட்டார காங் கிரஸ் கமிட்டி தலைவர் முரு கானந்தம், திராவிடர் கழகத் தின் ஈரோடு மாவட்ட தலைவர் நற்குணன், தாராபுரம் கழக மாவட்ட தலைவர் க.கிருஷ் ணன், துணைத் தலைவர் முத்து.முருகேசன் செயலாளர் வழக்கறிஞர் நா. சக்திவேல், துணைச்செயலாளர்  க.சண் முகம், அமைப்பாளர் கி.மயில் சாமி, இளைஞரணி தலைவர் நா.மாயவன், திருப்பூர் ஜீவா னந்தம், பொதுக்குழு உறுப்பி னர்கள் கணியூர் நா. சாமிநாதன், கோபி யோகானந் தம், கோவை மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் ச. மணிகண்டன், தாராபுரம் நகர தலைவர் சங்கர், செயலாளர் ப. மணி, நகர இளை ஞரணித் தலைவர் மதிமோகன், ஒன்றியத் தலைவர் நாத்திக சிதம்பரம், செயலாளர் முரு கன், காங்கயம் நகர தலைவர் பெ.மணிவேல், பக மாவட்ட அமைப்பாளர் மாரிமுத்து, பஞ்சுலட்சுமி மாரிமுத்து,

பு.முருகேசு(பக), உடுமலை நகர தலைவர் க.காஞ்சி மலையன், சிவநேசன் (பக), ராதா சிவநேசன்,சு.திராவிடன் (பக), சின்ன துர்க்கையண்ணன், ராமபட்டிணம் முருகேஷ் (பக), வடதாரை மாரியப்பன் (திக), தளவாய்ப்பட்டினம் மாரிமுத்து (திக), அலங்கியம் திக தோழர்கள் கே.என். புள்ளி யான், உமா புள்ளியான்,

ஆ. சேகர், கு.நாசும்புலி ஆகிய தோழர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்று இரங் கல் தெரிவித்தனர். 03.01.2018 மாலை 4.45 மணியளவில் தாராபுரம் அலங்கியம் சாலை மின் இடுகாட்டில் துளசியம் மாள் அவர்களது உடல் எரியூட்டப்பட்டது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner