எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தாராபுரம் வடிவேலு அவர்களின் துணைவியாரும் கழகக் கொள்கையில் தீவிரப் பற்றாளருமான துளசியம்மாள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவர் பிரிவால் வருந்தும் தோழர் வடிவேலு அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை                                                  கி.வீரமணி
4.1.2018                                    தலைவர், திராவிடர் கழகம்


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner