எழுத்துரு அளவு Larger Font Smaller Font


எழுத்தாளர் - பத்திரிகையாளர் ஞானி அவர்களின் மறைவையொட்டி, அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கழகத் தலைவர் இறுதி மரியாதை செலுத்தினார். கழக மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், முரளிகிருஷ்ணன் சின்னதுரை, வை.கலையரசன் ஆகியோர் உடன் சென்றனர். (15.1.2018)


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner