எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வந்தவாசியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால் (வயது 84) அவர்கள் உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (4.2.2018) பகல் 12.45 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அவருக்கு வே.சுசிலா என்ற மனைவியும்,
வே.சிறீதர் ('விடுதலை' தலைமைச் செய்தியாளர்), வே.பழநி, வே.ஆனந்தன் ஆகிய மகன்களும், வே.பானுமதி, வே.லட் சுமி ஆகிய மகள்களும் உள்ளனர். மறைவுற்ற எம்.எஸ்.வேணு கோபால் அவர்களின் இறுதி நிகழ்வு 5.2.2018 அன்று மாலை வந்தவாசியில் நடைபெற்றது. தொடர்புக்கு: 9444644902

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner