எழுத்துரு அளவு Larger Font Smaller Font


உரத்தநாடு வட்டம் வெட்டிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் அவர்கள்  (வெட்டிக்காடு  பள்ளிக்கு இடம் கொடுத்தவர்) உடல் நலக்குறைவால் நேற்று (4.2.2018) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இன்று 5.2.2018 வெட்டிக் காடு அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner