எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மயிலாடு துறை ஊராட்சி மன்ற முன் னாள் தலைவ ரும் திராவிடர் இயக்க தூணாக வும் விளங்கிய சித்தர்க்காடு ராமையா நயினார் அவர்களின் துணைவியார் கண்ணம்மாள் அவர்கள் தனது 93ஆவது வயதில் 17.2.2018 அன்று மாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் ஒன்றிய தலை வர் ஆர்.டி.வி.இளங்கோவன் மற்றும் கழக தோழர்கள் மாலை அணிவித்து இறுதி மரி யாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner