எழுத்துரு அளவு Larger Font Smaller Font


உரத்தநாடு விடுதலை வினியோகிப் பாளர் கோ.சிவக்குமார் (நாளிதழ்களின் முகவர்) அவர்களின் தாயார் கோ.மருதம்பாள் (வயது 87) அவர்கள் உடல் நலக்குறைவால் 27.02.2018. அதிகாலை மறைவுற்றார்கள் என்பதை அறிந்து வருந்துகிறோம். திரா விடர் கழகத்தின்  சார்பில் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற் றிக்குமார் ஆகியோர்  தோழர்களுடன்  சென்று  இறுதி மரியாதை  செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner