எழுத்துரு அளவு Larger Font Smaller Font


*  தருமபுரி  முன்னாள் மாவட்ட தலைவர் மு.மனோகரனின் வாழ்வி ணையர் பத்மாவதி அவர்கள் 03-03-2018 அன்று அதிகாலை மறைவுற்றார். அவருக்கு தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் இ.மாதன் தலைமையில் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடை பெற்றது.

இதில் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், ப.க. மாநில செயல்தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் காமராஜ், அமைப்பாளர் கோவிந்தராஜ், துணைத்தலைவர்கள் கதிர், தமிழ்பிரபாகரன், மண்டல செயலாளர் கரு.பாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் வேட்ராயன், தீர்த்தகிரி, தமிழ்ச் செல்வன், ப.க. மாவட்ட தலைவர் கதிர்.செந்தில், துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணன், சிவாஜி, ஆசிரியரணி குமார், தீ.சிவாஜி, மணிவேல், கழக பொறுப்பாளர்கள் சிசுபாலன், சரவணன், ராமசாமி, முருகன், பகத்சிங், சின்னசாமி, சின்னராஜ்,  சென்றாயன், சாமிநாதன், பரமசிவம், சோழவேந்தன், ராமசாமி, நஞ்சப்பன், கிருஷ்ணன், டைலர் முத்து, மாத.செந்தில், வகுத்துபட்டி கிருஷ்ணன், அருணாசலம், முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் திராவிடமணி, மாணிக்கம், ஆடிட்டர் சுலைமான் உள்ளிட்ட கழக தோழர்கள் இரங்கலுரை ஆற்றினர். முன்னாள் மாவட்ட தலைவர் மு.மனோகரன், அவரது மகன் ராஜேஷ், மகள் மாலதி, மருமகன் கார்த்திக்குமார் ஆகியோருக்கு கழக தோழர்கள் ஆறுதல் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner