எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தொட்டியம் ஒன்றிய கழக செயலாளர் மேய்ச்சல் நாயக்கம் பட்டி முத்துசாமி (68) உடல்நலக்குறைவால் 13.3.2018 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைந்த  தோழருக்கு மண்டல கழக செயலாளர்  ப.ஆல்பர்ட் தலைமையில் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முத்துசாமி உடல் அடக்கம்அவரது சொந்த ஊரில் நேற்று (14.3.2018) பிற்பகல் நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner