எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மறைவு

கோவை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் திராவிடமணியின் தாயார் மகபுப்பீவி 24.4.2018 அன்று இரவு இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வு 26.4.2018 மதியம் ஒரு மணியளவில் பூமார்க் கெட் மசூதியில் நடைபெற்றது. இறுதி நிகழ்ச்சியில் சிற்றரசு, மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் வேலுச்சாமி, தி.க.செந்தில் நாதன், கவி.கிருட்டிணன், கலைச் செல்வி, கு.வெ.கி.செந்தில், நே.ப.ரெங்கசாமி, மேட்டுப் பாளையம் பழனிச்சாமி, புண் ணியமூர்த்தி மற்றும் தி.க., ப.க. தோழர்கள் பங்கேற்று மரி யாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner