எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெல்லையில் 1900இல் பிறந்து 1960இல் மறைந்த, நெல்லை பெரியாரென அழைக்கப்பட்ட, தூத்துக்குடி உள்ளடக்கிய அன்றைய நெல்லை ஜில்லாவில், முதன் முறையாக திராவிடர் கழ கத்தை ஆரம்பித்தவரும், தன் ஜாதிப் பெயரை பெயருக் குப்பின் இருந்ததை நீக்கியும், தான் துவக்கிய குமார விலாஸ் காபி கிளப் என்ற ஓட்டலில், அன்று ஓட்டலுக்குள் நுழைய மறுக்கப்பட்ட சில ஜாதி யினரை பலரின் எதிர்ப்பையும் பொருட் படுத்தாமல் அனைத்து ஜாதியினரும் சரி சமமாகப் பார்க்கப்பட்டு அனுமதித்தவரும், உலகப்போர் சமயத்தில் அரசுக்கு அன்றைய காலத்தில் ரூ.10000 நன்கொடை வழங்கியும், கா.சு.பிள்ளை அவர்களிடம் தமிழ் பயின்றவரும், திராவிடர் கழகத் தோழர்களிடம் சிற்றுண்டிக்குப் பணம் வாங்கா வள்ள லாகவும், நடிகவேள் எம்.ஆர். ராதா நாடகங் களை நெல்லை பேட் டயில் பல மாதங்களாக தொடர்ந்து நடத்தியவரும் , பல சுய மரியாதைத் திருமணங் களை நடத்தியவரும், டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் வற்புறுத்தியும், திமுக வில் இணையாமல் இறுதி வரை பெரியாரின் அன்புத் தொண்டராகவும், வேற்றுக் கட்சித் தலைவர்களுடன் நல்ல நண்பராகவும், திகழ்ந்த க.மு. பிரம்மநாயகம் அவர்கள் 1960 இல் மறைந்த தினம் இன்று!

அய்யா க.மு. பிரம்ம நாயகம் அவர்களின்

மகன் பேராசிரியர், பி.முத்துசாமி (பணி நிறைவு) அவர்களின்

வாட்ஸ் - அப்பதிவு .

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner