எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் பெருந்தொண்டரும் பகுத்தறிவு தெருக்கூத்து கலைஞரு மான கோமாபுரம் டி.என்.தங்கவேல் (வயது 91) நேற்று(14.5.2018) மாலை 4 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தந்தை பெரியாரை கந்தர்வகோட்டை (கோமா புரம்) பகுதி முதன்முதலில் அழைத்து வந்து கூட்டம் நடத்தியவர். இவர் என்.எஸ்.கிருஷ்ணனின் தீவிர பற்றாளருமாவர். இறுதி நிகழ்ச்சி இன்று (15.5.2018) மாலை 4 மணியளவில் நடைபெற்றது. தொடர்புக்கு: 9486506874

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner