எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக குன்றத்தூர் இளைஞர் அணிபொறுப் பாளர் தோழர் மு.திருமலையின் தாயார் மு.முனியம்மாள் (வயது 60) அவர்கள் சில காலம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவம் பெற்று வந்த நிலையில் இன்று (20.5.2018) மறைவுற்றார். தாம் பரம் மாவட்ட நகர திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும்,

வீரவணக்கத்தையும் செலுத்துகிறோம். விலாசம்: எண்.8, மாணிக்கபுரம், மாருதி நகர், குன்றத்தூர், சென்னை-69, தொடர்புக்கு: மு.திருமலை - 97899 39129

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner